உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

சீதானா தேவகை

දේවකගේ තැලි කටුස්සා

Sitana devakai

பாதிக்கப்படக்கூடியது

சீதானா தேவகை
Aravinth · CC BY 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

சீதானா தேவகை எனும் தேவகா விசிறித் தொண்டைப் பல்லி இலங்கையில் காணப்படும் ஓந்தி குடும்பத்தில் காணப்படும் பல்லி சிற்றினமாகும். இது இலங்கையில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. இந்த சிற்றினம் முதலில் புத்தளம் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பல்லி இந்தியாவில் தமிழ்நாட்டில் காணப்படுகிறது என்றும் ஆனால் இதனைச் சரியான அடையாளப் படுத்தப்படவிலை. பாதுகாப்பு உயிரியலாளரான தேவகா கே. வீரகூனின் நினைவாக இந்த சிற்றினத்திற்கு பெயரிடப்பட்டது. இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பேராசிரியராக உள்ளார்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Sitana devakai — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): சீதானா தேவகை — CC BY-SA 4.0