உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

தகைவிலான்

ලිහිණියා Barn Swallow

Hirundo rustica

குறைந்த கவலை

தகைவிலான்
Andreas Trepte · CC BY-SA 2.5
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

தகைவிலான் அல்லது தகைவிலாங் குருவி இவ்வகை பறவைகளில் அதிகம் பரவலாகக் காணப்படும் ஒன்றாகும். இதைத் தரையில்லாக் குருவி என்றும் கூறுவர். மிக அரிதாகவே தரையிறங்கும் இப்பறவை, சளைக்காமல் பறந்து கொண்டும் உயர்மின் கம்பிவடங்களில் கூடுவதுமாகவும் இருப்பதால் இதற்கு இப்பெயர் பொருந்தும்.

வலசை மாதங்கள்

  1. ஜன
  2. பிப்
  3. மார்
  4. ஏப்
  5. மே
  6. ஜூன்
  7. ஜூலை
  8. ஆக
  9. செப்
  10. அக்
  11. நவ
  12. டிச

காணக்கூடிய இடங்கள்

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (TA): தகைவிலான் — CC BY-SA 4.0