உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

சின்ன மீன்கொத்தி

Black-Backed Dwarf Kingfisher

Ceyx erithaca

அச்சுறுநிலைக்கு அண்மித்தது

சின்ன மீன்கொத்தி
Shantanu Kuveskar · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

சின்ன மீன்கொத்தி என்பது மஞ்சள் நிறமான அடிப்புறமும் கருப்பு, நீல நிறமான முதுகுப்பக்கமும் உடைய சிறிய அளவிலான ஒரு மீன்கொத்தி. இப்பறவை அடர்ந்த நிழல் படிந்த காடுகளில் சிறு நீரோடைகளின் அருகே வசிக்கும். பல்லிகள், நத்தை, தவளை போன்ற சிறிய உயிரினங்களை இரையாகக் கொள்கிறது. இப்பறவைகள் பங்களாதேசம், பூட்டான், சீனா, இந்தியா, இலங்கை, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றிலும் காணப்படுகின்றன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Black-backed dwarf kingfisher — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): சின்ன மீன்கொத்தி — CC BY-SA 4.0