உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கனிச்சிறகன்

Common Baron

Euthalia aconthea

கனிச்சிறகன்
Jeevan Jose, Kerala, India · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கனிச்சிறகன் வரியன் குடும்பத்தைச்சேர்ந்த நடுத்தரமான அளவிலான பட்டாம்பூச்சி. இது இந்தியாவிலும் தென்கிழக்காசியாவிலும் இருக்கிறது. பறக்கையில் இறக்கைகளை இறுக்கமாக அசைக்கும். சிலவேளை அப்படியே இறக்கையை அடிக்காமல் மிதந்து செல்லும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Euthalia aconthea — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கனிச்சிறகன் — CC BY-SA 4.0