
7 படங்கள்
கண்ணோட்டம்
மயில் மாணிக்கம் இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சார்ந்த கொடி ஆகும். ஆண்டுத்தாவரமான இது குறிப்பிட்ட ஒரே இடத்தில் மட்டுமே
வளரும் தன்மை கொண்டதாக உள்ளது. இதன் பூவானது சிகப்பு நிறத்தில் காணப்படுகிறது. கோடைகாலங்களில் அதிக அளவு பூ பூக்கும் குணம் கொண்டுள்ளது.