உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பருத்த அலகுப் பனங்காடை

Dollarbird

Eurystomus orientalis

குறைந்த கவலை

பருத்த அலகுப் பனங்காடை
anukma · CC BY 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பருத்த அலகுப் பனங்காடை [Oriental dollarbird ] என்பது இந்தியா, தென்கிழக்காசியா, கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் காணப்படும் புறாவின் அளவையொத்த ஒரு பனங்காடை. பறக்கும்போது அடிப்பகுதியில் தென்படும் இரு வெண்ணிற வட்டங்கள் டாலர் நாணயத்தைப் போன்று இருப்பதால், இதற்கு டாலர்பறவை என்ற பெயர் உண்டு. இதன் E. o. laetior என்ற உள்ளினம் தென்மேற்கு இந்தியாவில் காணப்படுகின்றது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Oriental dollarbird — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பருத்த அலகுப் பனங்காடை — CC BY-SA 4.0