உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

குல்லோகொலி மீன்

Emperor Angelfish

Pomacanthus imperator

குறைந்த கவலை

குல்லோகொலி மீன்
Francois Libert · CC BY-SA 2.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

குல்லோகொலி மீன் என்பது கடல் தேவதைமீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம் ஆகும். கடலடிப் பாறைகளை வசிப்பிடமாக கொண்ட இம்மீன் இனத்தின் பூர்வீகம் இந்திய பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல் என்பனவாகும். செங்கடல் முதல் ஹவாய் மற்றும் ஆஸ்ரல் தீவுகள் வரையிலும் வாழ்கின்றன. இவை தீவாய்ப்புக் கவலை குறைந்த மீன் இனமாகும். மீன் வளர்ப்பவர்களையும், புகைப்படக் கலைஞர்களையும் தனித்துவமான, வண்ணமயமான நிறத்தினால் கவரக்கூடியது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Emperor angelfish — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): குல்லோகொலி மீன் — CC BY-SA 4.0