
6 படங்கள்
கண்ணோட்டம்
காசித்தும்பை இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சார்ந்த ஆண்டுத் தாவரம் ஆகும். இத்தாவரத்தின் பூர்வீகம் ஆசியா கண்டத்தில் அமைந்துள்ள இந்தியா, வங்காளதேசம் மற்றும் மியான்மர் போன்ற பகுதிகள் ஆகும். இவற்றின் மலர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இத்தாவரத்தின் இலைச்சாறு பாம்புக் கடி மருந்தாகவும் இதன் பூ எரிகாயத்திற்கு மருந்தாகவும் பயன்படுகிறது.