உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

முத்துப்புள்ளி மீன்

Green Chromide

Etroplus suratensis

குறைந்த கவலை

முத்துப்புள்ளி மீன்
Peter Corbett · CC BY 2.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

முத்துப்புள்ளி மீன் என்பது எட்ரோபிளசு சுரட்டன்சிசு என்ற இனத்தைச் சேர்ந்த ஒரு மீன் வகை ஆகும். இது தென்னிந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் உவர்நீர் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. மேலும் கழிமுக நீர், நன்னீர் குளங்களிலும் காணப்படுகிறது. இது தமிழில் சேத்துக் கெண்டை என்று அழைக்கப்படுகிறது. மலையாளத்தில் கறிமீன் என்று அழைக்கப்படும் இது கேரளத்தின் மாநில மீனாக உள்ளது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Green chromide — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): முத்துப்புள்ளி மீன் — CC BY-SA 4.0