உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

மஞ்சக்கடம்பு

Haldu

Adina cordifolia

குறைந்த கவலை

மஞ்சக்கடம்பு
Photo by David J. Stang · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

மஞ்சக்கடம்பு இது ஆசியா கண்டத்தில் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் ஒரு வகையான மரம் ஆகும். மேலும் இது கடம்ப மரத்தைச் சேர்ந்த ஒரு இனம் ஆகும். இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இம்மரத்தின் இலைகளை கம்பளிப் பூச்சி, பட்டாம்பூச்சி, மற்றும் வரியன் பூச்சிகளும் உணவாக உட்கொள்ளுகின்றன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Adina cordifolia — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): மஞ்சக்கடம்பு — CC BY-SA 4.0