உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பம்ப்ளிமாஸ்

Pomelo

Citrus maxima

குறைந்த கவலை

பம்ப்ளிமாஸ்
Ivar Leidus · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பம்ப்ளிமாஸ் (Pomelo) என்பது "ருட்டேசியா" குடும்பத்தைச் சேர்ந்த மிகப்பெரிய கிச்சிலிப் பழமாகும். இதன் தாவர பெயர் 'சிட்ரஸ் கிராண்டிஸ்' என்பதாகும். இது, "மலைப் பப்பளிமாசின்" (grapefruit) முக்கிய முன்னோடியுமாகும். தென்கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்டது. சாதாரணமாக உண்ணப்படும் பழமான இது, விழக்காலப் பழமாகவும் தெற்காசியாவிலும் கிழக்காசியாவிலும் பயன்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Pomelo — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பம்ப்ளிமாஸ் — CC BY-SA 4.0