
8 படங்கள்
கண்ணோட்டம்
சிவப்பு நீலன் அல்லது சிவப்பு விகடன் என்பது இந்திய தீபகற்பத்திலும் தென் கிழக்கு ஆசியாவிலும் காணப்படும் சிறிய பட்டாம்பூச்சியாகும். இது நீலன்கள் குடும்பத்தைச் சேர்ந்தது. இது 3 – 3.5 செ.மீ சிறகு அகலத்தைக் கொண்டதும், மேற் சிறகு கருப்பாகவும் கீழ்ச்சிறகு அடிப்பபுதியில் செம்மஞ்சளும் காணப்படும்.|Charles Thomas Bingham, 1907