உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

சூறைக்குருவி

රෝස සැලළිහිණියා Rosy Starling

Pastor roseus

குறைந்த கவலை

சூறைக்குருவி
MPF · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

சோளப்பட்சி, ரோசா மைனா என அழைக்கப்பெறும் சூறைக்குருவி சடர்னிடே குடும்பத்தைச் சேர்ந்த மரத்தை அடையும் பறவையாகும். இது நாகணவாய்ப்புள் குருவியின் பேரினத்தை அடுத்த பேரினமான சடர்னசு பேரினத்தைச் சேர்ந்ததாகும். இந்தியாவில் இது கூடு கட்டி இனப்பெருக்கம் செய்வதில்லை. ஆறிலிருந்து எட்டு முட்டைகள் வரை இட்டு ஆணும் பெண்ணும் சேர்ந்தே அடைகாக்கும் பழக்கம் கொண்டுள்ளது. வெட்டுக்கிளிகளை அதிகமாக உணவாக உட்கொள்கிறது. இதனால் இப்பறவையை விவசாயிகளின் நண்பன் என் அழைக்கிறார்கள். இப்பறவை மரங்களில் அடையும் பேஸ்ஸரின் என்ற பறவை வகையச் சார்ந்ததாகும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Rosy starling — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): சூறைக்குருவி — CC BY-SA 4.0