உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

விந்துத் திமிங்கலம்

ස්පර්ම් තල්මසා Sperm Whale

Physeter macrocephalus

பாதிக்கப்படக்கூடியது

விந்துத் திமிங்கலம்
Gabriel Barathieu · CC BY-SA 2.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

எண்ணெய்த் திமிங்கிலம் பல்லுள்ள திமிங்கிலங்களிலும் பல்லுடைய கோண்மாக்களிலும் ஆகப்பெரிய விலங்காகும். பைசெட்டர் (Physeter) எனும் காற்றுப்புரையுடையி பேரினத்தின் இன்று வாழும் ஒரே இனம் இதுதான். எண்ணெய்த் திமிங்கிலம் சார்ந்த விலங்குக் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்களில் இதுவும் ஒன்று ஆகும்.

காணக்கூடிய இடங்கள்

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (TA): எண்ணெய்த் திமிங்கிலம் — CC BY-SA 4.0