உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

தமிழ் மறவன் பட்டாம்பூச்சி

තැඹිලි සමනලයා Tamil Yeoman

Cirrochroa thais

தமிழ் மறவன் பட்டாம்பூச்சி
Vivekpuliyeri · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

மலைச்சிறகன் எனும் தமிழ் மறவன் பட்டாம்பூச்சி தமிழக மலைப்பகுதிகளில் காணப்படும் பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்றாகும். இது வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். பல்வேறு சிறப்புகள் கொண்ட இதனை தமிழ்நாடு அரசின் சின்னங்களில் ஒன்றாக தமிழ்நாடு அரசு சூலை, 2019-இல் தேர்ந்தெடுத்துள்ளது. இதன் ஆங்கிலப் பெயர் தமிழ் யோமேன்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Cirrochroa thais — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): தமிழ் மறவன் பட்டாம்பூச்சி — CC BY-SA 4.0