உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

திமிங்கலச் சுறா

තල මෝරා Whale Shark

Rhincodon typus

அருகிவரும்

திமிங்கலச் சுறா
Abe Khao Lak · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

திமிங்கலச் சுறா அல்லது அம்மணி உழுவை (Rhincodon typus) என்பது உலகில் உள்ள மீன்கள் யாவற்றினும் மிகப்பெரிய வகை மீன் ஆகும். இச் சுறாமீன் வெப்ப மண்டலக் கடல்களில் வாழ்கின்றன. நிலநடுக்கோட்டிலிருந்து சுமார் ±30° பகுதிகளில் வாழ்கின்றன. சுமார் 700 மீட்டர் ஆழத்தில் வாழ்கின்றன. இவை வாழும் கடற்பகுதிகளை படத்தில் காணலாம்.

காணக்கூடிய இடங்கள்

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (TA): திமிங்கலச் சுறா — CC BY-SA 4.0