
2 படங்கள்
கண்ணோட்டம்
பிளான்போர்டு எலி (Madromys blanfordi) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் பாலூட்டி சிற்றினமாகும். இது மட்ரோமிசு பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமாகும். சிங்கள மொழியில் வாலிக வெள்ளை வன மீயா என அறியப்படுகிறது. இது இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் முழுவதும் காணப்படுகிறது.