உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

அந்திப்பன்னா

Diamond Trevally

Scyris indica

குறைந்த கவலை

அந்திப்பன்னா
Kare Kare · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

அந்திப்பன்னா, கண்ணாடி மீன், சாய்சதுரப்பாரை என்பது பாரை குடும்பத்தைச் சேர்ந்த கடற்கரையோரம் வாழும் மீன் இனமாகும். இவை இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றின் வெம்மையான பகுதிகளான கிழக்கு ஆப்பிரிக்கா முதல் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா வரையிலான கடற்கரைகளோரம் கூடுதலாக வாழுகின்றன. வயது வந்த மீன்கள் 100 மீ ஆழம் வரையிலான கடற் படுகைகளிலும் இளம் குஞ்சுகள் கயவாய்களிலும் ஆழம் குறைந்த கடற்பகுதிகளிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன. கொன்றுண்ணி வகையைச் சேர்ந்த இவை பல்வேறு வகையான மீன்கள், சிறு கணவாய்கள், கடல் இழுதுகள், ஓடுடைய இனங்கள் போன்றவற்றை உண்டு வாழ்கின்றன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Indian threadfish — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): அந்திப்பன்னா — CC BY-SA 4.0