உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

நீல வரியன்

Blue Tiger

Tirumala limniace

நீல வரியன்
Charles J. Sharp · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

நீல வரியன் (திருமலா லிம்னியேசு, Tirumala limniace), என அழைக்கப்படும் பட்டாம்பூச்சி தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்றாகும். இது தூரிகைக்-கால் பட்டாம்பூச்சி குடும்பத்தின் (Daniadae) குழுவில் உள்ள ஓர் சிற்றினமாகும். தென் இந்தியாவில் காணப்படும் இந்த பட்டாம்பூச்சி வலசைபோதல் நிகழ்வினை மேற்கொள்கின்றது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Tirumala limniace — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): நீல வரியன் — CC BY-SA 4.0