உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

வெந்தய வரியன்

සරල ව්‍යාඝ්‍ර සමනලයා Plain Tiger Butterfly

Danaus chrysippus

குறைந்த கவலை

வெந்தய வரியன்
Jeevan Jose, Kerala, India · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

வெந்தய வரியன் என்பது நடுத்தர அளவுள்ள, ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காணப்படும் பட்டாம்பூச்சியாகும். இது வரியன்கள் குடும்பத்தையும் டனாய்னே துணைக்கும்பத்தையும் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இதன் போலியான நிறத் தோற்றம் பல இனங்கள் போன்று காட்சியளிக்கின்றது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Danaus chrysippus — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): வெந்தய வரியன் — CC BY-SA 4.0