உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

மஞ்சள் கண் புதர்ச்சிறகன்

ඇස් ලප සහිත පඳුරු සමනලයා Glad-Eye Bushbrown

Mycalesis patnia

அகணிய

மஞ்சள் கண் புதர்ச்சிறகன்
Jeevan Jose, Kerala, India · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

மஞ்சள் கண் புதர்ச்சிறகன் (மைலேலெசிசு பட்னியா) என்பது இலங்கை மற்றும் இந்தியாவில் மேற்குத்தொடர்ச்சி மலையில் காணப்படும் பட்டாம்பூச்சி சிற்றினம் ஆகும். இதனை மூங்கில் வளர்ந்துள்ள இடங்களில் பறப்பதைக் காணலாம். சிறப்பாகப் பறக்கும் திறனற்ற இவை, தரையை ஒட்டிப் பறக்கும் இயல்புடையன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Mycalesis patnia — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): மஞ்சள் கண் புதர்ச்சிறகன் — CC BY-SA 4.0