உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

வெண்வயிற்றுக் கரிச்சான்

White-Bellied Drongo

Dicrurus caerulescens

குறைந்த கவலை

வெண்வயிற்றுக் கரிச்சான்
Dibyendu Ash · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

வெண்வயிற்றுக் கரிச்சான் [White-bellied drongo ] என்பது இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டும் காணப்படும் ஒரு கரிச்சான் இனக் குருவியாகும். மற்ற கரிச்சான்களைப் போலவே இது பூச்சிகளை உண்ணும் வழக்கம் கொண்டிருந்தாலும், சில வகைப் பூக்களின் தேனை விரும்பி உண்பதால் மகரந்தச் சேர்க்கையிலும் இது உதவுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): White-bellied drongo — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): வெண்வயிற்றுக் கரிச்சான் — CC BY-SA 4.0