உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

நீலப் பூங்குருவி

Blue Rock-Thrush

Monticola solitarius

குறைந்த கவலை

நீலப் பூங்குருவி
jose maria carretero palacios from jerez de los caballeros, españa · CC BY 2.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

நீலப் பாறைப் பூங்குருவி அல்லது நீலப் பூங்குருவி என்பது ஒரு குருவி வகை ஆகும். பழைய உலக ஈப்பிடிப்பான் போன்ற இந்த பூங்குருவியானது முன்னர் துர்டிடே குடும்பத்தில் வைக்கப்பட்டது. இது தெற்கு ஐரோப்பா, வடமேற்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து வடக்கு சீனா மற்றும் மலேசியா வரை காணப்படுகிறது. நீலப் பூங்குருவி என்பது மால்ட்டாவின் அதிகாரப்பூர்வ தேசியப் பறவையும், அந்நாட்டின் முன்னாள் நாணயத்தின் ஒரு பகுதியாக இருந்த எல்எம் 1 நாணயங்களிலும் காட்டப்பட்டது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Blue rock thrush — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): நீலப் பூங்குருவி — CC BY-SA 4.0