உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

இந்தியத் தங்க மாங்குயில்

රන්වන් කොහොඹ කුරුල්ලා Indian Golden Oriole

Oriolus kundoo

குறைந்த கவலை

இந்தியத் தங்க மாங்குயில்
Swardeepak · CC BY 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

இந்தியத் தங்க மாங்குயில் (ஓரியோலசு குண்டூ ) என்பது இந்தியத் துணைக்கண்டத்திலும் மத்திய ஆசியாவிலும் காணப்படும் ஓரியோலசுப் பேரினமாகும். இந்த சிற்றினம் முன்பு யூரேசியா தங்க மாங்குயிலின் துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது தனிச்சிற்றினமாக கருதப்படுகிறது. முதிர்ந்த பறவைகளில் யூரேசியன் தங்க மாங்குயிலைத் தவிர, கண்ணுக்குப் பின்னால் நீண்டிருக்கும் கண் கருமைப் பட்டையினால் அறியப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Indian golden oriole — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): இந்தியத் தங்க மாங்குயில் — CC BY-SA 4.0