உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

நிலவேளை

ස්පිඩෙර්ව්ස්පි Spiderwisp

Cleome gynandra

நிலவேளை
Francisco Manuel Blanco (O.S.A.) · Public domain
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

நிலவேளை, ;nfvtyr, தைவேளை வெப்ப மண்டல காடுகளில் காணப்படுகிறது. இத்தாவரம் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக்கொண்டது. இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். 25 செ.மீ முதல் 60 செ.மீ வரை வளரும் தன்மைகொண்டது. இதன் ஒவ்வொரு கிளையிலும் 3 அல்லது 5 இலைகள் அமைந்துள்ளன. இதன் பூக்கள் வெள்ளையும், சிவப்பும் கலந்த கலவையாக உள்ளன. இதன் விதைகள் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இது ஒரு மூலிகைத்தாவரம் ஆகும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Cleome gynandra — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): நிலவேளை — CC BY-SA 4.0