உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

மழுவன்

Tomato Grouper

Cephalopholis sonnerati

குறைந்த கவலை

மழுவன்
Izuzuki · CC BY 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

மழுவன் அல்லது தக்காளி மீன் என்பது கடல் அக்டினோட்டெரிகீயை இன மீனாகும். இது செரானைடீ குடும்பத்தினைச் சார்ந்த, களவா துணைக்குடும்ப கடல் மீனாகும். இது வெப்பமண்டல இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் உள்ள பவளப்பாறைகளில் காணப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Cephalopholis sonnerati — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): மழுவன் — CC BY-SA 4.0