உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பழுப்பு ஈப்பிடிப்பான்

Asian Brown Flycatcher

Muscicapa dauurica

குறைந்த கவலை

பழுப்பு ஈப்பிடிப்பான்
Charles J. Sharp · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பழுப்பு ஈப்பிடிப்பான் என்பது பாசரிபாம்சு வரிசையிலுள்ள முசிகாபிடே குடும்பத்திலுள்ள ஒரு சிறிய ஈப்பிடிப்பான். ஜப்பான், மங்கோலியா, கிழக்கு சைபீரியா, இமயமலைப் பிரதேசங்களில் இனப்பெருக்கம் செய்வதும் இந்தியாவில் கேரளத்தில் பெருமளவும் தமிழ்நாடு, கருநாடகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கூடமைப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Asian brown flycatcher — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பழுப்பு ஈப்பிடிப்பான் — CC BY-SA 4.0