உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

ஆசியத் தேரை

Asian Common Toad

Duttaphrynus melanostictus

குறைந்த கவலை

ஆசியத் தேரை
LiCheng Shih · CC BY 2.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

ஆசியத் தேரை அல்லது இது தென் மற்றும் தென்கிழக்காசியா போன்ற பகுதிகளில் காணப்படும் தேரை இனத்தில் ஒன்றாகும். இவற்றுள் உண்மை தேரையையும் இதையும் பிரித்துப்பார்ப்பது கடினமாகும். இவ்வினங்கள் சுமார் 20 செ.மீ வரை வளரும் உடலமைப்பைக் கொண்டுள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. அவற்றின் தலைப்பிரட்டைகள் கருப்பு நிறத்தில் காணப்படுகின்றன. பருவமழைக் காலம் முடிந்தவுடன் இளம் தேரைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Duttaphrynus melanostictus — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): ஆசியத் தேரை — CC BY-SA 4.0