
9 படங்கள்
கண்ணோட்டம்
பெரிய நாணல் கதிர்க்குருவி அல்லது நாணல் கதிர்க்குருவி [Clamorous reed warbler ] என்பது அளவில் பெரியதும் அக்ரோசெபாலசு பேரினத்தைச் சேர்ந்த ஒரு தொல்லுலக கதிர்க்குருவி ஆகும். தென்னிந்தியாவில் காணப்படுவது இதன் உள்ளினங்களுள் ஒன்றான A. s. brunnescens என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.