
9 படங்கள்
கண்ணோட்டம்
பிளைத் நாணல் கதிர்க்குருவி அல்லது வேலி கதிர்க்குருவி, ஐரோப்பா, மத்திய ஆசியா, இந்தியத் துணைக்கண்டம் ஆகிய பகுதிகளில் காணப்படும் ஒரு வகை நாணல் கதிர்குருவி ஆகும். சிட்டுக்குருவியை விட அளவில் சிறிய குருவியான இது ரஷ்யா, ஸ்கான்டினாவியா உள்ளிட்ட ஐரோப்பியப் பகுதிகளிலும் வடக்கு ஈரான், பாகிஸ்தானின் குவெட்டா மாகாணம் ஆகிய பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து வலசை போகும் காலத்தில் கிட்டத்தட்ட அனைத்து குருவிகளும் இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கையில் காணப்படுகின்றன.