உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

ஐரோவாசியா நத்தைக் குத்தி

Eurasian Stone-Curlew

Burhinus oedicnemus

குறைந்த கவலை

ஐரோவாசியா நத்தைக் குத்தி
Frank Vassen from Brussels, Belgium · CC BY 2.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

ஐரோவாசியா நத்தைக் குத்தி என்பது நத்தைக்குத்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை கௌதாரியைவிட சற்றுப் பெரியதாகவும், தலை தடித்து உருண்டும், ஆள்காட்டி குருவியின் நிறத்தில் இருக்கும். பகலில் சோம்பாரியாக இருக்கும் இப்பறவை மாலை, காலை, இரவு போன்ற நேரங்களில் சுருசுருப்பாக இரைதேடக்கூடியது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Eurasian stone-curlew — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): ஐரோவாசியா நத்தைக் குத்தி — CC BY-SA 4.0