
9 படங்கள்
கண்ணோட்டம்
இந்தியக் கண்கிலேடி என்பது புர்கனிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை இனமாகும். இது முன்னர் ஐரோவாசியா நத்தைக் குத்தியின் கிளையினமாக சேர்க்கப்பட்டது. இந்த இனம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சமவெளிகளில் காணப்படுகிறது. இவை பெரிய கண்களுடனும், உடலில் கோடுகள், வெளிறிய அடையாளங்களுடன் பழுப்பு நிறத்தில் உள்ளன. இவற்றை மண், பாறைகளின் பின்னணியில் கண்டறிவது கடினம். பெரும்பாலும் இருட்டில் சுறுசுறுப்பாக இருக்கும்.