உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கொடுக்காய்ப்புளி

මැඩ්රස් තෝර්න් Madras Thorn

Pithecellobium dulce

குறைந்த கவலை Introduced

கொடுக்காய்ப்புளி
J.M.Garg · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கொடுக்காய்ப்புளி அல்லது கோணப்புளி ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இதன் காய்கள் பட்டாணி, அவரை போன்ற தோற்றம் உடையவை. இதன் பருப்புக்கு மேல் அமைந்துள்ள சதைப்பகுதி உண்ண உகந்தது. பறவைகள் விரும்பி உண்ணும். கொடுக்காப்புளி மரங்கள் விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும், கிணற்று மேட்டிலும் சாதாரணமாக வளர்க்கப்படுகின்றன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Pithecellobium dulce — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கொடுக்காய்ப்புளி — CC BY-SA 4.0