உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

சூபா புல்

White Leadtree

Leucaena leucocephala

Introduced

சூபா புல்
O Tupinólogo · CC BY 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

சூபா புல் அல்லது இபில்-இபில் மரவகை தீவனப் பயிராகும். சவுண்டல் அல்லது கூபா புல் என்றும் அழைக்கப்படும் இது சிறிய, விரைவான வளர்ச்சியைக் கொண்ட தொட்டாச்சுருங்கிக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. சூபா புல், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரமாகும் நீர்ப்பாசனம் இருக்கும் இடங்களில், தூய சூபாபுல் ரகம் ஒரு எக்டேரில் 80-100 டன் அளவிற்கு பசுந்தீவனத்தினைக் கொடுக்கும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Leucaena leucocephala — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): சூபா புல் — CC BY-SA 4.0