உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பச்சைக்கிளி

Rose-Ringed Parakeet

Psittacula krameri

குறைந்த கவலை

பச்சைக்கிளி
danielskatz · CC BY 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பச்சைக்கிளி அல்லது செந்தார்ப் பைங்கிளி (rose-ringed parakeet என்பது பிசிட்டாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பிசிட்டாகுலா பேரினத்தைச் சேர்ந்த நடுத்தர அளவிலான கிளி ஆகும். இது ஆப்பிரிக்கா மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தை பூர்வீகமாக கொண்டது. மேலும் இப்போது இது உலகின் பல பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு, செல்லப்பிராணி வர்த்தகத்திற்காக வளர்க்கப்படுகிறன. அங்கு காட்டுப் பறவையாகவும் தங்களை நிலைநிறுத்திக்கொண்டுள்ளன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Rose-ringed parakeet — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பச்சைக்கிளி — CC BY-SA 4.0