
6 படங்கள்
கண்ணோட்டம்
நீண்ட மூக்கு மரத்தவளை எனும் பொதுவான பெயரில் அழைக்கப்படும் தருகா லாங்கினசசு மரத்தவளை இராக்கோபோரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது இலங்கையில் மட்டுமே வாழக்கூடிய அகணிய உயிரி ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 150 முதல் 1300 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது.