உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

வயல் தாவி

Small Branded Swift

Pelopidas mathias

குறைந்த கவலை

வயல் தாவி
Charles J. Sharp · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

வயல் துள்ளி அல்லது வயல் தாவி என்பது தாவிகள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பட்டாம்பூச்சி ஆகும். இவை தென்கிழக்காசியாவிலும் கிழக்காசியாவில் பிலிப்பீன்சுவரையிலும் காணப்படுகின்றன. மேலும் இவை வெப்பமண்டல ஆபிரிக்காவிலும் அரேபியாவிலும் உள்ளன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Pelopidas mathias — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): வயல் தாவி — CC BY-SA 4.0