உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கரைக் கொக்கு

බටහිර පර කොක්කා Western Reef Heron

Egretta gularis

குறைந்த கவலை

கரைக் கொக்கு
Charles J. Sharp · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கரைக் கொக்கு தெற்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியாவில் பலபகுதிகளிலிலும் பரவலாகக் காணப்படும் கொக்கு வகையாகும். கடற்கரைக்குப் பக்கத்தில் காணப்படும் இவை கொஞ்சம் சாம்பல் நிறத்தில் உடல் அமைப்பைப் பெற்றுள்ளது. தோற்றத்தில் சில சமயங்களில் சின்னக் கொக்குடன் இக்கொக்குவைக் கொண்டு குழப்பிக்கொள்வார்கள்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Western reef heron — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கரைக் கொக்கு — CC BY-SA 4.0