உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

செந்நாரை

Purple Heron

Ardea purpurea

குறைந்த கவலை

செந்நாரை
Pierre Dalous · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

செந்நாரை அல்லது செந்நீலக் கொக்கு, உயரமாக வளரக்கூடிய நீர்நிலை அருகில் வாழும் நீரைச்சார்ந்த பறவை ஆகும். இவற்றின் தனித்தன்மையான உயரமும், வண்ணங்களும் இவற்றை பறை சாற்றுகின்றன. தன் இனப்பெருக்க எல்லைக்கு வடபுறம் மிகவும் அரிய அளவில் செல்கின்றன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Purple heron — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): செந்நாரை — CC BY-SA 4.0