உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

தென்னிந்தியக் கருப்பு சின்னான்

Square-Tailed Bulbul

Hypsipetes ganeesa

குறைந்த கவலை

தென்னிந்தியக் கருப்பு சின்னான்
N A Nazeer · CC BY-SA 2.5 in
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

தென்னிந்தியக் கருப்பு சின்னான் (கெப்சிபெட்டசு கணேசா) என்பது கொண்டைக்குருவி குடும்பத்தில், பைக்னோனோடிடேயில் உள்ள பறவை சிற்றினமாகும். இது தென்மேற்கு இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது முன்பு கருப்புசின்னானின் துணையினமாக வகைப்படுத்தப்பட்டது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Square-tailed bulbul — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): தென்னிந்தியக் கருப்பு சின்னான் — CC BY-SA 4.0