உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

வெண்புருவக் கொண்டலாத்தி

White-Browed Bulbul

Pycnonotus luteolus

குறைந்த கவலை

வெண்புருவக் கொண்டலாத்தி
mvbhaktha · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

வெண்புருவக் கொண்டலாத்தி என்பது கொண்டை வகை பறவையாகும். இது இலங்கையிலும் இந்திய தீபகற்பத்திலும் வாழ்கிறது. மேற்பகுதி ஒலிவ நிறத்திலும், கீழ்ப் பகுதி வெண்மையாகவும் காணப்படும். இதன் கண் புருவம் மங்கலாகவும் பின்புறம் மஞ்சளாகவும் காணப்படும். இவற்றின் வாழ்விடம் அடர்த்தியான குறுங்காடுகள். இங்கே இவை மறைந்து வாழும் இவற்றை காண்பது கடினம். ஆயினும் இவற்றின் பலத்த ஒலி மூலம் இவற்றின் இருப்பை கண்டுபிடித்துவிடலாம்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): White-browed bulbul — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): வெண்புருவக் கொண்டலாத்தி — CC BY-SA 4.0