உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

இந்திய மலைச்சிட்டான்

Indian Blackbird

Turdus simillimus

குறைந்த கவலை

இந்திய மலைச்சிட்டான்
Deepak Sundar · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

இந்திய மலைச்சிட்டான் என்பது ஒருவகைப் பூங்குருவி ஆகும். இது இதற்கு முன்னர் சாதாரண மலைச்சிட்டானின் ஒரு துணையினமாகக் கருதப்பட்டது. இது இந்தியா மற்றும் இலங்கையில் மட்டுமே காணப்படுகிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் நான்கு துணையினங்களுமே சிறியவை. 19-20 செ.மீ. நீளம் உடையவை. அகலமானக் கண் வளையங்களைக் கொண்டுள்ளன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Indian blackbird — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): இந்திய மலைச்சிட்டான் — CC BY-SA 4.0