
9 படங்கள்
கண்ணோட்டம்
இந்திய மலைச்சிட்டான் என்பது ஒருவகைப் பூங்குருவி ஆகும். இது இதற்கு முன்னர் சாதாரண மலைச்சிட்டானின் ஒரு துணையினமாகக் கருதப்பட்டது. இது இந்தியா மற்றும் இலங்கையில் மட்டுமே காணப்படுகிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் நான்கு துணையினங்களுமே சிறியவை. 19-20 செ.மீ. நீளம் உடையவை. அகலமானக் கண் வளையங்களைக் கொண்டுள்ளன.