உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

நாய்த்துளசி

ලඅයිම් බැසල් Lime Basil

Ocimum americanum

நாய்த்துளசி
Wikimedia Commons contributor · CC BY 2.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

நாய்த்துளசி, புனத்துளசி, கஞ்சங்குல்லை, குல்லை என்பது வெள்ளை அல்லது லாவெண்டர் பூக்களைக் கொண்ட வருடாந்திர மூலிகை செடியாகும். இது மருத்துவத் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. இது பெரிதும் துளசியை ஒத்து இருக்கும். இது ஆப்பிரிக்கா, இந்தியத் துணைக் கண்டம், சீனா மற்றும் தென்கிழக்காசியாவை பூர்வீகமாகக் கொண்டுள்ளது. குயின்ஸ்லாந்து, கிறிஸ்மஸ் தீவு மற்றும் வெப்பமண்டல அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த இனங்கள் இயற்கையாக காணப்படுகின்றன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Ocimum americanum — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): நாய்த்துளசி — CC BY-SA 4.0