
7 படங்கள்
கண்ணோட்டம்
பூனை மீசைச் செடியின் வெள்ளை நிறப் பூக்கள் பூனை மீசை நீண்டு இருக்கும். இது புதினா செடியின் குடும்பத்தைச் (Lamiaceae) சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் Orthosiphon aristatus ஆகும். இது அதிக பட்சம் 3.5 அடி உயரம் மட்டும் வளரக்கூடியது. இச்செடி இந்தியா, வங்காளதேசம், தென்கிழக்காசியா, தென் சீனம், ஆஸ்திரேலியாவின் வெப்பமண்டல பகுதிகளில் வளர்கிறது.