உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

நெதுன்

පෙරිකොප්ස්සි මොනිනා Pericopsis mooniana

Pericopsis mooniana

பாதிக்கப்படக்கூடியது

நெதுன்
Alston, A. H. G.; Hooker, Joseph Dalton; Trimen, Henry · Public domain
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

நெதுன் எனப்படுவது உயர் தரமான, பெறுமதி மிக்க தளபாடங்கள் செய்யப் பயன்படும் தாவர இனமொன்றாகும். இது இந்தோனேசியா, மலேசியா, மைக்குரோனேசியா, பலாவு, பப்புவா நியூ கினி, பிலிப்பீன்சு, இலங்கை ஆகிய நாடுகளிற் காணப்படுகிறது. வாழிட இழப்பு காரணமாக இவ்வினம் அழிவாய்ப்பு நிலையை எதிர் நோக்கியுள்ளது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Pericopsis mooniana — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): நெதுன் — CC BY-SA 4.0