7 படங்கள்
கண்ணோட்டம்
உடை, ஒடை, குடைவேலம் அல்லது குடை மரம் என்பது முட்கள் நிறைந்த மர வகையாகும். இதன் தாவரவியல் பெயர் Acacia planifrons, என்ப்படுகிறது. இது அக்கேசியா இன, பபேசியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். இந்தியா மற்றும் இலங்கையை தாயகமாக கொண்டது.
Indian Umbrella Thorn
Vachellia planifrons