உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பாசிப் பயறு

මුංඇට මුං

Vigna radiata

குறைந்த கவலை

பாசிப் பயறு
Ivar Leidus · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பாசிப் பயறு அல்லது பாசிப்பருப்பு என்பது பருப்பு வகையைச் சேர்ந்தத் தாவரம் ஆகும். இது பச்சைப் பயறு அல்லது சிறுபயறு எனவும் அழைப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இப் பயிர், இந்தியா, சீனா, கிழக்காசிய நாடுகளில் பெருமளவில் (~90%) உற்பத்திச் செய்யப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Mung bean — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பாசிப் பயறு — CC BY-SA 4.0