உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

சாம்பல் தகைவிலான்

Ashy Woodswallow

Artamus fuscus

குறைந்த கவலை

சாம்பல் தகைவிலான்
JeffreyGammon · CC BY 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

சாம்பல் தகைவிலான் என்பது தெற்கு ஆசியாவில் காணப்படும் தகைவிலான் வகை பறவையாகும். ஏனைய தகைவிலான் பறவைகள் போன்று இது குறுகிய வளைந்த அலகினையும், சிறிய, சதுரமான வாலையும் நீண்ட சிறகினையும் கொண்டது. இது கம்பிகள், உயர் மின்கம்பிகள், உயரமான பட்டுப்போன மரங்கள், அல்லது உயரமான பனை வகை மரங்களில் கூட்டமான காணப்படும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Ashy woodswallow — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): சாம்பல் தகைவிலான் — CC BY-SA 4.0