உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

செங்குயில்

Banded Bay Cuckoo

Cacomantis sonneratii

குறைந்த கவலை

செங்குயில்
Tisha Mukherjee · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

செங்குயில் இந்திய துணைகண்டத்திலும் தென் ஆசியாவிலும் காணப்படும் ஒரு சிறிய வகை குயிலினமாகும். இந்தப் பேரினத்தில் உள்ள பிற சிற்றினங்களைப் போலவே, இவை ஒரு வட்ட நாசியைக் கொண்டுள்ளன. இவை பொதுவாக மலைகளின் கீழ்ப்பகுதிகளில் நன்கு மரங்கள் நிறைந்த இடங்களில் காணப்படுகின்றன. இனப்பெருக்க காலத்தில் நன்கு தெரியும் மரக்கிளைகளிலிருந்து ஆண் பறவைகள் பாடும். இப்பண்பு பிராந்தியத்தைப் பொறுத்து மாறுபடும். இவற்றின் ஓசைகள் மற்றும் இறகுகள் ஆண் பெண் பறவைகளில் தனித்தன்மையுடன் மாறுபடும். இதே போல் வெள்ளை புருவம் கொண்ட தோற்றம் மற்றும் வழக்கமான அடர் பட்டைகள் கொண்ட பழுப்பு மேல் பகுதி மற்றும் மெல்லிய கோடுகளுடன் வெண்மையான அடிப்பகுதிகளால் வேறுபடுகின்றன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Banded bay cuckoo — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): செங்குயில் — CC BY-SA 4.0